Shop
தசாங்க பொடி – Dasangam Powder
தசாங்க பொடி ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் ஒரு பொருள். தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை. இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது. இவை சித்தர் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
தசாங்கத்தில் உள்ள பொருட்கள்:
1. வெட்டி வேர்
2. லவங்கம்
3. வெள்ளை குங்குலியம்
4. ஜாதிக்காய்
5. மட்டிப்பால்
6. சந்தான தூள்
7. நாட்டு சர்க்கரை
8. திருவட்ட பச்சை
9. சாம்பிராணி (sambrani)
10. கீச்சிலி கிழங்கு
weight | 100g, 200g |
---|
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review